தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!

Bookmark and Share

தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!

தல ரசிகர்கள் அனைவரும் அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், தல அஜித் தற்போது சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தல-58 படத்தை இயக்க போவது சிறுத்தை சிவா இல்லை, மெஹா ஹிட் படமான விக்ரம் வேதா படத்தை இயக்கிய இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தான் என ஒரு தகவல் வெளியாகி வைரலாக பரவியது.

இது குறித்து தற்போது ஒரு பேட்டியில் அவர்கள் கூறியதாவது, நாங்கள் தற்போது அடுத்த படத்திற்கான கதையை விவாதித்து உருவாக்கி வருகிறோம்.
கதை முழுவதையும் தயார் செய்து விட்டு நடிகர்களை அணுகுவது தான் எங்கள் வழக்கம் என கூறியுள்ளனர்.

எங்களுடைய அடுத்த படத்தின் கதையே இன்னும் முழுமையாக முடியாவில்லை, அதற்குள் தல-58 படத்தை இயக்க போவது நாங்கள் தான் என்ற வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என கூறியுள்ளனர்.


Post your comment





Related News
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
அஜித் செய்த விசியம், அவரை போல காதலர் வேண்டும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions