தல-58 இயக்குனர் யார்? தயாரிப்பு நிறுவனம் எது? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.!

Bookmark and Share

தல-58 இயக்குனர் யார்? தயாரிப்பு நிறுவனம் எது? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.!

அஜித்தின் விவேகம் படத்திற்காக அடுத்ததாக ஒட்டு மொத்த தல ரசிகர்களும் அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தல-58 படத்தை இயக்கு போவது இவர் தான், அவர் தான் என பல தகவல்கள் தினம் தினம் ஒவ்வொரு வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஐஸ்வர்யா புது தகவல் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளது என்னவென்றால், அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது சிவா தான் என்பது உறுதியாகி உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அந்த படத்தை நாங்கள் தயாரிப்போமா? என்பது இன்னும் உறுதியாகவில்லை, அஜித் சார் ஓகே என்றால் தயாரிக்க நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
அஜித் செய்த விசியம், அவரை போல காதலர் வேண்டும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions