மீண்டும் மெகா ஹிட் கெட்டப்பில் அசத்த வரும் தல-58 - இயக்குனர் யார்?

Bookmark and Share

மீண்டும் மெகா ஹிட் கெட்டப்பில் அசத்த வரும் தல-58 - இயக்குனர் யார்?

தல அஜித் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா தான், படம் அறிவிப்பு முதல் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி முடியும் வரை படத்தை கொண்டாடி கொண்டே இருப்பார்கள்.

தல அஜித் எத்தனையோ கதை களத்தில் நடித்து இருந்தாலும் என்னை அறிந்தால் போலீஸ் கெட்டப் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது.

ரசிகர்களும் மீண்டும் அதேபோல் ஒரு கெட்டப்பில் நடிக்குமாறு கேட்டு கொண்டனர், இதனால் அஜித் தன்னுடைய அடுத்த படத்தில் புதிய ஸ்டைலில் போலீஸ் கெட்டப்பில் நடிக்க உள்ளாராம்.

மேலும் இயக்குனர் சிவாவும் அதற்கேற்றாற் போல லோக்கல் போலீஸ் கதைக்களத்தில் படத்தின் கதையை உருவாக்கி வருகிறாராம்.


Post your comment





Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions