தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!

Bookmark and Share

தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர், இவர் எப்போது ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் இருந்து பின் வாங்க மாட்டார். தற்போது சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் உள்ளார், இவரது அடுத்த படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது, விவேகம் சில முரண்பாடான விமர்சனங்களை சந்தித்தாலும் நல்ல வசூலையையே ஈட்டி கொடுத்தது, இதனால் அடுத்த படத்திலும் சிவாவுடன் இணைய முடிவு செய்துள்ளாராம் தல அஜித்.

இந்த படத்திற்கான கதையை தயார் செய்வதில் சிவா முழுமையாக இறங்கி விட்டாராம், மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
எல்லாம் கடவுள் கையில் - அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions