தல-58 படத்தின் இயக்குனர் இவர் தான் - வெளியான ரகசிய தகவல்.!

Bookmark and Share

தல-58 படத்தின் இயக்குனர் இவர் தான் - வெளியான ரகசிய தகவல்.!

தல அஜித் விவேகத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வரும்? இயக்குனர் யாராக இருப்பார்? என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவலை பிரபல விநியோகிஸ்தவர் ஒருவர் வெளியிட்டு உள்ளார்.

அவர் கூறியதாவது அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்கவுள்ளார். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions