தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!

Bookmark and Share

தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!

தல அஜித்தின் அடுத்த பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவருடைய அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாவே இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இந்த தல-58 படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றன. தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் அஜித் படத்தை தயாரிக்க தயாராக உள்ளதாக அந்நிறுவதின் சி.இ.ஓ ஹேமா ருக்குமணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் அஜித் ஓகே என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், அந்த ஒத்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions