தல 58 இயக்க போவது யார்? தல அஜித்தின் பிளான் என்ன?

Bookmark and Share

தல 58 இயக்க போவது யார்? தல அஜித்தின் பிளான் என்ன?

தற்போது தல ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இயக்குனர்களின் எதிர்பார்ப்பும் தல அஜித்தின் அடுத்த பட அறிவிப்பின் மீது தான் உள்ளது, இந்த முறையாவது தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏக்கத்தில் உள்ளனர்.

இவருடைய அடுத்த படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது, மேலும் கடந்த வாரம் அஜித்- ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக ஒரு படம் தயாராக இருப்பதாகவும் தகவலோ கசிந்தது.

மேலும் மற்றொரு தரப்பு விஷ்ணு வரதனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கசியத் தொடங்கியுள்ளன, இந்த சந்தேகங்களுக்கு அஜித்தின் அறிக்கை மட்டுமே நிறைவானதீர்வாக இருக்கும் என தலையை பிய்த்து கொள்கிறார்களாம் இயக்குனர்கள்.

தல ரசிகர்களும் அவரின் அடுத்த பட அறிவிப்புக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர், தலையின் மௌனம் களைந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கப்போவது எப்போது என்பது சிறிது காலம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
மெர்சல் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடி வசூலித்துள்ளது - முழு விவரம்
முதலில் நீங்க வரி கட்டுங்க, பிறகு குறை சொல்லலாம்! விஜய்யை சீண்டிய பிரபல அரசியல் கட்சி
கர்நாடகா வசூலில் மாஸ் காட்டிய விஜய்யின் மெர்சல்- முதலிடத்தில் இருக்கும் இப்படத்தின் வசூல் விவரம்
இந்த ஏரியாவில் மெர்சல் இன்று வெளியாகவில்லையாம்! ரசிகர்கள் வருத்தம்
மெர்சல் காட்சிகள் ரத்து, ரசிகர்கள் கோபம்
கர்நாடகாவில் மோதல்: `மெர்சல்' படம் திரையிடுவது நிறுத்தம்
மெர்சல் பேனர் கட்டமுயன்ற போது விஜய் ரசிகர் உயிரிழந்தார்!
வெறித்தனமான மெர்சல் பீவர், மெர்சலாகும் ரசிகர்கள் - என்ன பண்ணி இருக்காங்க பாருங்க.!
மீண்டும் மெகா ஹிட் கெட்டப்பில் அசத்த வரும் தல-58 - இயக்குனர் யார்?
அடேங்கப்பா.. ரசிகர்கள் வைத்த மெர்சல் கட் அவுட்டுக்கே இவ்வளவு லட்சம் செலவா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions