தல 58 படத்தை தயாரிக்க போவது இந்த நிறுவனமா? - வைரலாகும் தகவல்.!

Bookmark and Share

தல 58 படத்தை தயாரிக்க போவது இந்த நிறுவனமா? - வைரலாகும் தகவல்.!

தல அஜித் தற்போது விவேகம் படத்தில் எடுத்த சில ரிஸ்க்கான செயல்களால் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 3 மாதத்திற்கு கட்டாய ஓய்வில் உள்ளார்.

அதே நேரத்தில் ரசிகர்கள் தல 58 அறிவிப்பிற்காக வழி மேல் விழி வைத்து ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் தல அஜித் எதுவும் மூன்று மாதங்களுக்கு பிறகு தான் என மௌனத்தை கடைபிடித்து வருகிறார்.

தல 58 படத்தின் இயக்குனர் இவர் தான், அவர் தான் என பல தகவல்கள் தினம் தினம் வலம் வந்து கொண்டே இருக்கின்றன, இந்நிலையில் தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம்பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆம், அது என்னவென்றால் அஜித்தின் அடுத்த படத்தை சர்வதேச தயாரிப்பு நிறுவனமான FOX STAR STUDIOS தயாரிக்க இருப்பதாகவும், இதற்கு தல அஜித்தும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தீயாக பரவும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியாகவில்லை, இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகளும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions