தல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது?

Bookmark and Share

தல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது?

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித்தும் தளபதி விஜயும் தான், இவர் தற்போது அடுத்த பக்த்திற்கு தயாராகி வருகின்றனர்.

தல-58 படத்தை 4-வது முறையாக சிவாவே இயக்க உள்ளார், விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது.

அதேபோல் தளபதி விஜய் கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

 

இந்த இரண்டும் படங்களுக்கும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே தளபதி விஜயுடன் பைரவா படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது?


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions