என்ன தல இப்படி பண்ணிடீங்க, அதிர்ச்சியில் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

என்ன தல இப்படி பண்ணிடீங்க, அதிர்ச்சியில் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் தல அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் இல்லாமல் பிளாக் ஹேரில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

அதற்காக சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிங்கர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆத்விக் பிறந்த நாளுக்காக ஹோட்டல் ஒன்றிற்கு ஷாலினி மற்றும் ஆத்விக் உடன் சென்றுள்ளார், அங்கு ரசிகர்களுடன் அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் அஜித் பழைய படி சால்ட் ஸ்டைலில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions