அஜித் இப்படியொரு படத்தில் நடிக்க வேண்டும், செம ஹிட்டாகும் - பிரபல நடிகர் ஓபன் டாக்!

Bookmark and Share

அஜித் இப்படியொரு படத்தில் நடிக்க வேண்டும், செம ஹிட்டாகும் - பிரபல நடிகர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பல படங்களில் நடித்துள்ள நடிகர் ரமேஷ் திலக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் அஜித்திற்கு வடசென்னையில் அதிக ரசிகர்கள் உள்ளனர், நான் ஒருமுறை அந்த பக்கம் சென்றிருந்தேன் அப்போது எங்கு பார்த்தாலும் அஜித்தின் பேனர்கள் தான் இடம் பெற்றுள்ளன என கூறியுள்ளார்.

 இதனால் தல அஜித் வடசென்னையை சேர்ந்த மக்களை பற்றிய நல்ல விசயங்களை கொண்டு ஒரு படத்தில் நடிக்க வேண்டும், அந்த படமும் ஹிட்டாகும் இது என்னுடைய ஆசை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? - கடும் போட்டியில் 3 மெகா ஹிட் இயக்குனர்கள்.!
அஜித் கதையே கேட்காமலே நடித்து மெகா ஹிட்டான படம் - வெளிவந்த சுவாரஷ்யம்.!
ஹீரோவாக களமிறங்கும் தல அஜித்தின் தம்பி - புகைப்படம் உள்ளே.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் இது இல்லை, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த படக்குழு.!
அஜித் மற்றும் விஸ்வாசத்திற்காக இதை செய்வாரா நயன்தாரா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
அஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் நடிகை - யார் தெரியுமா?
அஜித் தான் அடுத்த முதல்வர், தமிழகத்தில் இப்படி தான் நடக்கும் - குண்டை தூக்கி போட்ட பிரபலம்.!
அஜித் ஒன்னும் அப்படியான மனிதர் இல்லை - பிரபல நடிகர் அதிரடி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions