தல-58 படத்தின் நாயகி இவரா? - பிரபல நடிகை அதிரடி ட்வீட்.!

Bookmark and Share

தல-58 படத்தின் நாயகி இவரா? - பிரபல நடிகை அதிரடி ட்வீட்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் தல அஜித். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் ஆத்மிகா நாயகியாக நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வைரலாகி இருந்தன. இந்த தகவலை பார்த்த ஆத்மீகா அதிர்ச்சியாகி உள்ளார்.

இதனையடுத்து இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னது விஸ்வாசம் நாயகி நானா? எப்போது? எப்படி? என ட்வீட் செய்து இது வதந்தி என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions