அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!

Bookmark and Share

அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படங்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதே போல

இவருடைய பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி கொண்டாடுவார்கள்.
சமீபத்தில் கேரளாவில் வனிதா விருதுகள் 2018 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருது விழாவில் துல்கர் சல்மானுக்கு பாப்புலர் நபர் என்ற விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை ஸ்ருதிஹாசன் வழங்கினார். அப்போது ரசிகர்கள் அனைவரும் இருவரையும் இணைந்து நடனமாட கூறினார், இருவரும் சம்மதம் தெரிவித்ததால் அஜித்தின் ஆளுமா டோலுமா பாடல் ஒலிக்க இருவரும் நடனமாடினார், இதனால் அரங்கமே விசில் சத்தத்தால் அதிர்ந்து போனது.


Post your comment





Related News
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions