தல பிறந்தநாளுக்கு தளபதி வாழ்த்து, மேலும் தன் ரசிகர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

தல பிறந்தநாளுக்கு தளபதி வாழ்த்து, மேலும் தன் ரசிகர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா?

தல பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். பல திரையரங்குகளில் அஜித் படங்கள் ஸ்பெஷல் ஷோ திரையிடப்படுகின்றது.

மேலும், பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூற, சமீபத்தில் ஒரு சினிமா விமர்சகர் விஜய்யை நேரில் சந்தித்து தாங்கள் அஜித் பிறந்தநாள் போது ஒரு ஸ்பேஷல் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

அதை பாராட்டிய விஜய் அதோடு அஜித்திற்கு தன் வாழ்த்தையும் கூறியுள்ளார், இதை தொடர்ந்து தன் ரசிகர்கள் பலரை நேரில் அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்தார்.

இதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், மேலும் சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் நண்பர்களாக இருங்கள்’ என அறிவுரை கூறி அனுப்பியுள்ளாராம்.


Post your comment





Related News
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?
மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல அஜித் வசனத்தில் பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்
தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?
அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?
தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.! November 6, 2017
தல-58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
தல ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறும் இணையதளம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
விவேகத்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions