விஸ்வாசம் படத்தின் கதை எப்படி இருக்கும்? - கசிந்த தகவலால் குஷியான ரசிகர்கள்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தின் கதை எப்படி இருக்கும்? - கசிந்த தகவலால் குஷியான ரசிகர்கள்.!

தல அஜித் 4-வது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைந்து விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார், ஜனவரி பிப்ரவரியில் தொடங்க உள்ள இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் இல்லாமல் புல் பிளாக் ஹேரில் நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவலும் கசியத் தொடங்கியுள்ளது. வீரம், வேதாளம் படத்தை போல இதுவும் மாஸான கதையுடன் உருவாகி உள்ளதாம். 

இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் எனவும் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 


Post your comment





Related News
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions