அஜித் வளர்ச்சி பற்றி பிரபல நடிகர் பரபர பேட்டி - என்ன சொல்றாரு பாருங்க.!

Bookmark and Share

அஜித் வளர்ச்சி பற்றி பிரபல நடிகர் பரபர பேட்டி - என்ன சொல்றாரு பாருங்க.!

தல அஜித் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். வீரம், வேதாளம், விவேகம் படத்தை அடுத்து அஜித் தற்போது 4-வது முறையாக சிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியாகி இருந்த ரெட் படத்தை தற்போது காமெடி நடிகராக கலக்கி வரும் சிங்கம் புலி இயக்கி இருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, தல அஜித் நல்ல மனிதர், அவருடைய மனதிற்கு இன்னும் உச்சத்திற்கு செல்வார், பார்ப்பவர்களுக்கு கழுத்து வலிக்கும் வகையில் அவர் உயரமான உச்சத்தை தொடுவார் என கூறியுள்ளார்.

 

 


Post your comment





Related News
ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் "பில்லா பாண்டி"
தல அஜித்தின் அடுத்த படம் இப்படி இருக்காது - அடித்து சொல்லும் விஷ்ணு வரதன்.!
விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?
யூத்தாக மாறிய தல அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!
சார் நல்லா நடிக்கறேனா? என முன்னணி நடிகரிடம் கேட்ட தல அஜித் - வெளிவராத தகவல்கள்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.!
அஜித் ஒரு..? மெகா ஹிட் பட நடிகர் பரபரப்பு பேட்டி - என்ன சொல்லறாரு பாருங்க.!
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
`விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions