துப்பாக்கியுடன் கெத்தாக தல அஜித், விஸ்வாசம் ஸ்பெஷல் - வைரலான புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

துப்பாக்கியுடன் கெத்தாக தல அஜித், விஸ்வாசம் ஸ்பெஷல் - வைரலான புகைப்படம் உள்ளே.!

தல அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் ரசிகர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் 23-ம் தேதி தொடங்க உள்ளது.

மேலும் தல அஜித் இந்த படத்திற்காக துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்களும் சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது தல அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகத் தொடங்கியுள்ளது. இதனை தல ரசிகர்களும் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions