வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!

Bookmark and Share

வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாபெரும் ரசிகர்கள் பலத்துடன் வலம் வருபவர் தல அஜித், இவர் சிறுத்தை சிவாவுடன் சேர்ந்து வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

கிராமத்து கதை களத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்காக தல அஜித் துப்பாக்கி சூடு பயிற்சி எடுத்து வந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கியது.

மேலும் ரசிகர்கள் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். தற்போது இது குறித்த தகவல் வெளி வந்துள்ளது. அதாவது படம் வரும் மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்ஸ் சிட்டியில் தொடங்க உள்ளதாம்.

வீரம் படத்தின் பல காட்சியில் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் வீரம் படத்தை போல கிராமத்து ஸ்டைலில் தான் உருவாக உள்ளது.


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions