200 கோடி கிளப்பில் சேர்ந்தது அஜித்தின் 'விவேகம்'

Bookmark and Share

200 கோடி கிளப்பில் சேர்ந்தது அஜித்தின் 'விவேகம்'

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் மொத்த வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.

கடுமையான எதிர்மறை விமர்சனங்கள், ஒருசில ஊடகங்களின் நேரடி தாக்குதலையும் மீறி இந்த படம் ரூ.200 கோடி வசூல் செய்தது உண்மையில் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணம் இந்த படத்தின் பெரிய பட்ஜெட். சிறிய பட்ஜெட்டில் பெரிய லாபம் கிடைத்து வரும் படங்களுடன் 'விவேகம்' படத்தை ஒப்பிடும்போது வணிகரீதியிலான வெற்றி கேள்விக்குறியே என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!
தல படம் எத்தனை வந்தாலும் இந்த படம் தான் மாஸ் - அடித்து சொல்லும் பிரபலம்.!
உண்மையில் விவேகம் தமிழகத்தில் நஷ்டம் தானா? - உண்மைகளை போட்டுடைத்த பிரபலம்.!
தல தீபாவளி தெரிஞ்சிருக்கும் இந்த ஓவியா தீபாவளி தெரியுமா? - உள்ளே பாருங்க.!
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
தல 58 படத்தை தயாரிக்க போவது இந்த நிறுவனமா? - வைரலாகும் தகவல்.!
தல 58 இயக்க போவது யார்? தல அஜித்தின் பிளான் என்ன?
‘தல’ அஜித்துக்கு கிடைத்த புதிய பட்டம்!
தல அஜித் ரசிகர்களை கோபப்படுத்திய முன்னணி பத்திரிக்கை?
தனுஷ் பட ஹீரோ அஜித் ரசிகராக மாறினார்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions