தன் படத்திலிருந்து லட்சுமிமேனனுக்கு சம்பளத்தை உயர்த்திய அஜித்!

Bookmark and Share

தன் படத்திலிருந்து லட்சுமிமேனனுக்கு சம்பளத்தை உயர்த்திய அஜித்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் வேதாளம்.

இப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். வேதாளாம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக பல்வேறு முன்னனி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தபட்டது.

ஆனால் யாரும் அஜித்திற்கு தங்கையாக நடிக்க முன்வரவில்லையாம். ஜோடியாக நடிபதற்கு மட்டுமே ரெடியாக இருந்தனர். இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாக நடிக்க ஒப்பு கொண்டார்.

சினிமாவையும் தாண்டி அஜித் மற்றும் லட்சுமி மேனன் நிஜ வாழ்க்கையிலும் அண்ணன், தங்கையாக பழகி வந்தனர். பொதுவாக தல அஜித் எந்த ஒரு நடிகர் மற்றும் நடிகைகளில் சம்பளம் விஷயத்தில் தலையிட மாட்டராம்,

ஆனால் தற்போது அஜித் தயாரிப்பாளாரிடம் லட்சுமி மேனன் சம்பளத்தை கேட்க அவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்ல, உடனே அஜித் அவருக்கு 5 லட்சம் பணத்தை தன்னுடைய அன்பளிப்பாக வழங்குகள் என்றாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions