தல தீபாவளி தெரிஞ்சிருக்கும் இந்த ஓவியா தீபாவளி தெரியுமா? - உள்ளே பாருங்க.!

Bookmark and Share

தல தீபாவளி தெரிஞ்சிருக்கும் இந்த ஓவியா தீபாவளி தெரியுமா? - உள்ளே பாருங்க.!

சாதாரண நடிகையாக இருந்த ஓவியாவை மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக்கி விட்டது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. இவருக்காகவே பலர் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர். ஆனால் ஆரவ் மீதான கொண்ட காதல் தோல்வியால் நிகழ்ச்சியில் இருந்து தானே முன்வந்து வெளியேறினார், இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது ஓவியாவின் பெயர் தமிழகம் முழுவதும் கொடி கட்டி பறப்பதால் சத்துடன் வெடிக்கும் பட்டாசுகள் ஓவியா பட்டாசுகள் என விற்பனைக்கு வந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் ஓவியா சாரீஸ் என புடவைகளும் புது வரவாக வெளிவந்துள்ளன, இதனால் தான் இந்த வருட தீபாவளி ஓவியா தீபாவளி என கூறுகிறார்கள்.

 


Post your comment





Related News
தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!
தல படம் எத்தனை வந்தாலும் இந்த படம் தான் மாஸ் - அடித்து சொல்லும் பிரபலம்.!
என்ன அப்படி செய்ய சொல்ல நீங்க யாருடா? ஓவியா ஆர்மியை வறுத்தெடுத்த காயத்ரி.!
உண்மையில் விவேகம் தமிழகத்தில் நஷ்டம் தானா? - உண்மைகளை போட்டுடைத்த பிரபலம்.!
பிக் பாஸ் ஆரவிற்கு உண்மையில் கிடைத்த பரிசு தொகை இது தான் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
200 கோடி கிளப்பில் சேர்ந்தது அஜித்தின் 'விவேகம்'
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
தல 58 படத்தை தயாரிக்க போவது இந்த நிறுவனமா? - வைரலாகும் தகவல்.!
ஓவியாவை ஏமாற்றிய இயக்குனர்கள் - உச்சகட்ட கோபத்தில் ஓவியா ஆர்மி.!
தல 58 இயக்க போவது யார்? தல அஜித்தின் பிளான் என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions