அஜித் ஒரு..? மெகா ஹிட் பட நடிகர் பரபரப்பு பேட்டி - என்ன சொல்லறாரு பாருங்க.!

Bookmark and Share

அஜித் ஒரு..? மெகா ஹிட் பட நடிகர் பரபரப்பு பேட்டி - என்ன சொல்லறாரு பாருங்க.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், படங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் இவர் பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிப்பார், அந்த படமும் வருடம் முழுவதும் ரசிகர்களால் பேசப்படும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருக்கும்.

ஆனால் தற்போது விவேகம் படத்திற்கு அடுத்தாக உடனே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த தீரன் படத்தில் வில்லனாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் அபிமன்யூ சிங்க்.

 இவர் சமீபத்தில் அளித்த பேட்டி தல அஜித் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் அஜித் ஒரு பாயும் புலி, பவர் புல் ஜென்டில் மேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் "பில்லா பாண்டி"
தல அஜித்தின் அடுத்த படம் இப்படி இருக்காது - அடித்து சொல்லும் விஷ்ணு வரதன்.!
விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?
யூத்தாக மாறிய தல அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!
சார் நல்லா நடிக்கறேனா? என முன்னணி நடிகரிடம் கேட்ட தல அஜித் - வெளிவராத தகவல்கள்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.!
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
`விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா
விஸ்வாசம் படத்தின் கதை எப்படி இருக்கும்? - கசிந்த தகவலால் குஷியான ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions