விஸ்வாசம் படத்தில் மெகா சூப்பர் ஹிட் நாயகியா? அனுஷ்கா இல்லையா? - லேட்டஸ்ட் அப்டேட்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் மெகா சூப்பர் ஹிட் நாயகியா? அனுஷ்கா இல்லையா? - லேட்டஸ்ட் அப்டேட்.!

தல அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார், இந்த படம் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்திற்கு திரைக்கதை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது, மேலும் பிப்ரவரி மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி இருந்தன, இந்நிலையில் தற்போது விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

இறுதியில் நாயகியாக நடிக்க போவது அனுஷ்காவா? ஷார்த்தாவா? என்பதை அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.!
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்
விஸ்வாசம் படத்தின் பட்ஜெட், பாடல்கள், அஜித்தின் கேரக்டர் பற்றி கசிந்த தகவல் - கொண்டாடும் ரசிகர்கள்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions