தல ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறும் இணையதளம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

Bookmark and Share

தல ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறும் இணையதளம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

தல அஜித் தமிழ் சினிமாவில் மிக பெரிய பங்கு வகித்து வருகிறார், இவருடைய ரசிகர்கள் கூட்டத்தை பற்றி எவரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தல படம் ரிலீஸ் என்றாலே திருவிழா போல மாஸாக கொண்டாடி வரவேற்பார்கள், இவர்களின் கொண்டாட்டம் இதோடு நின்று விடுவதில்லை. படத்தின் 25,50,100 என நாட்களை வைத்தும் கொண்டாடுவது வழக்கம்.

இன்றும் அப்படி தான் தல அஜித்தின் நடிப்பில் வெளியாகி மாஸான ஹிட் அடித்த வில்லன் படம் வெளியாகி 15 வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதனை தல ரசிகர்கள் ட்விட்டரில் #15YrsOfBlockbusterVILLAIN என்ற ஹேஸ்டேக்கில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகிறார்கள்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions