அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!

Bookmark and Share

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!

தல அஜித் விசுவாசம் படத்தில் சிவா இயக்கத்தில் உள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

அஜித்துடன் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ளார், இந்த படத்தின் மூலம் நயன்தாராவும் அஜித்துடன் நான்காவது முறையாக இணைய உள்ளார்.

இதனை நயன்தாராவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார், இதனை தல ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions