வாவ்.. எடையை குறைத்த தல அஜித், வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

Bookmark and Share

வாவ்.. எடையை குறைத்த தல அஜித், வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார், இந்த படத்தில் தல அஜித் பிளாக் ஹேரில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

அஜித் பிளாக் ஹேரில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி இருந்தன. இந்நிலையில் தற்போது தல அஜித் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இதனை தல ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர், மேலும் சமீபத்தில் அஜித் புகைப்படம் ஒன்றில் குண்டாக இருப்பது போல தெரிந்தது. அது லூசான ஷர்ட்டில் இருந்ததால் அப்படி தெரிந்ததாக தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? - கடும் போட்டியில் 3 மெகா ஹிட் இயக்குனர்கள்.!
அஜித் கதையே கேட்காமலே நடித்து மெகா ஹிட்டான படம் - வெளிவந்த சுவாரஷ்யம்.!
ஹீரோவாக களமிறங்கும் தல அஜித்தின் தம்பி - புகைப்படம் உள்ளே.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் இது இல்லை, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த படக்குழு.!
அஜித் மற்றும் விஸ்வாசத்திற்காக இதை செய்வாரா நயன்தாரா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
அஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் நடிகை - யார் தெரியுமா?
அஜித் தான் அடுத்த முதல்வர், தமிழகத்தில் இப்படி தான் நடக்கும் - குண்டை தூக்கி போட்ட பிரபலம்.!
அஜித் ஒன்னும் அப்படியான மனிதர் இல்லை - பிரபல நடிகர் அதிரடி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions