ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57?

Bookmark and Share

ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57?

‘வீரம்’, ‘வேதாளம்’ படத்திற்கு பிறகு அஜித்-சிவா இருவரும் மீண்டும் இணையவுள்ளனர்.அதாவது சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளார். அப்படத்தின் பூஜை ஜூலை 16-ம் தேதி ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்க இருக்கிறார்.மேலும் இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நாயகி மற்றும் வில்லன் ஆகிய இரு கதாபாத்திரங்களுக்கு மட்டும் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions