விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இவரா? - கசிந்தது உண்மை தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இவரா? - கசிந்தது உண்மை தகவல்.!

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தினம் தினம் பல மடங்கு அதிகரித்து கொண்டே இருக்கின்றன, ரசிகர்களுக்கு விஸ்வாசம் பீவர் அதிகமாகத் தொடங்கி விட்டது.

இந்த படத்திற்கு முதலில் யுவன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, பின்னர் யுவன் விலகி கொண்டதாக செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனையடுத்து அனிருத் அல்லது விக்ரம் வேதா புகழ் சாம் இசையமைக்கலாம் என கூறப்பட்டது.

இதனால் ரசிகர்கள் பலர் ஷாமிற்கு ட்விட்டரில் தல ரசிகர்கள் வாழ்த்துகளை கூறத் தொடங்கியுள்ளனர். இதனை குறித்து ஷாம் அவரது ட்விட்டரில் நான் விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்கிறேன் என வாழ்த்துக்கள் கூறுகிறார்கள், எனக்கும் ஒன்றும் புரியவில்லை, உண்மையில் நான் தலயின் தீவிர ரசிகன்.

எதிர்காலங்களில் நிச்சயம் தல படங்களுக்கு பின்னணி இசை கொடுப்பேன், விரைவில் நல்ல செய்தி வரும் என கூறி விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்கவில்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அக்கட தேசத்தில் மெகா மாஸ் காட்டும் தல அஜித் - திணறும் திரையரங்கம்.!
ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.!
தல அஜித்தின் பைக்கை திருட ஸ்கெட்ச் போடும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
பொங்கலுக்காக தல ரசிகர்கள் செய்த வேலை - வைரலாகும் மாஸ் புகைப்படம்.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்
எப்பயுயே தல மட்டும் தான் டாப் அண்ட் பெஸ்ட் - சொல்றது யாருனு பாருங்க.!
விஸ்வாசம் படத்திற்கு கிடைத்த பெருமை, பொங்கல் கொண்டாட்டம் - அட்டகாசமான புகைப்படம்.!
அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கை கோர்க்கும் சிம்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
நடிகர் சங்கத்திற்காக மக்களிடம் பணம் வாங்குவதா? அஜித்தின் அதிரடி பதில்.!
மெகா ஹிட் இயக்குனர் இயக்ககத்தில் மங்காத்தா-2 - தல ரசிகர்கள் உற்சாகம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions