ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.!

Bookmark and Share

ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.!

தல அஜித் நான்காவது முறையாக தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது

படத்தில் நாயகியாக அனுஷ்கா தான் நடிக்க உள்ளார் என அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன, இதனால் ரசிகர்களும் விஸ்வாசத்தில் அனுஷ்கா தான் நாயகி என நம்ப தொடங்கி விட்டனர்.

ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. இது தல ரசிகர்களையும் தாண்டி பலருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் நயன்தாரா ஏகன், பில்லா,ஆரம்பம் படங்கள் தொடர்ந்து நான்காவது முறையாக இணைவதால் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு பல மடங்காக கூடியுள்ளது என்றே சொல்லலாம்.

 


Post your comment





Related News
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் மெகா சூப்பர் ஹிட் நாயகியா? அனுஷ்கா இல்லையா? - லேட்டஸ்ட் அப்டேட்.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்
விஸ்வாசம் படத்தின் பட்ஜெட், பாடல்கள், அஜித்தின் கேரக்டர் பற்றி கசிந்த தகவல் - கொண்டாடும் ரசிகர்கள்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions