அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!

Bookmark and Share

அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடிக்க உள்ளார். இந்த படத்தை பற்றிய பல்வேறு வதந்திகள் பரவி கொண்டு வருகின்றன.

இருப்பினும் படம் நிச்சயம் வரும் மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமில்லாமல் தல அஜித் இந்த படத்தை அடுத்து தீரன் பட இயக்குனர் வினோத்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும் அந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மை என்ன? அஜித் யாருடன் இணைவார் என்பது அறிவிப்பு வந்தால் தான் உறுதியாக தெரிய வரும்.

 


Post your comment





Related News
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!
பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions