அஜித் ஒன்னும் அப்படியான மனிதர் இல்லை - பிரபல நடிகர் அதிரடி தகவல்.!

Bookmark and Share

அஜித் ஒன்னும் அப்படியான மனிதர் இல்லை - பிரபல நடிகர் அதிரடி தகவல்.!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது, அவருடன் இணைந்து நடித்தவர்கள் அனைவருமே அஜித்தை பற்றி மிகவும் உயர்வான கருத்துகளையே கூறுகின்றனர்.

தற்போது கலகலப்பு-2, தமிழ் படம்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மெர்சி சிவா. இவர் சமீபத்தில் அளித்த கலகலப்பு-2 ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்

அப்போது அஜித் பிரியாணி மட்டும் சமைக்க மாட்டார், நாம் எது கேட்டாலும் செய்து அசத்தி விடுவார். ஏதோ செய்தோம் சாப்பிட வைத்தோம் என இல்லாமல் உண்மையான அன்போடு பரிமாறுமார், அது தான் அவரின் குணம் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions