தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!

Bookmark and Share

தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கவே இல்லை. ஆனால் அதற்குள் தல-59 படத்தை பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவர தொடங்கி விட்டன.

தல-59 படத்தை இயக்க தீரன் இயக்குனர் வினோத், விக்ரம் வேதா பட இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி மற்றும் பிரபு தேவா போட்டி போடுவதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து பிரபு தேவா தான் இயக்க உள்ளார். அந்த படத்தை நயன்தாராவின் மேனஜர் ராஜேஷ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த கூட்டணி உறுதியாகி விட்டதாகவும் தகவல்கள் வைரலாக பரவி இருந்தன.

தற்போது இதற்கு தயாரிப்பாளர் ராஜேஷ் மறுப்பு தெரிவித்து உள்ளார், தற்போதைக்கு அப்படியொரு திட்டமும் இல்லை. பிரபு தேவாவும் ஷார்லி சாப்ளின்-2 படத்தில் பிஸியாக உள்ளார் என கூறியுள்ளார்.

இதனால் வினோத் அல்லது புஷ்கர் காயத்ரி தான் தல-59 படத்தை இயங்குவார்கள் என ஓரளவிற்கு உறுதியாகி உள்ளது, அஜித் யாருக்கு ஓகே சொல்லுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.! November 6, 2017
தல-58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
அதிர வைக்கும் அஜித்தின் அடுத்த பட சம்பளம்!
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!
ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!
2015 இல் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions