அஜித்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் இப்படி தான்- உண்மையை போட்டுடைத்த பிரபலம்.!

Bookmark and Share

அஜித்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் இப்படி தான்- உண்மையை போட்டுடைத்த பிரபலம்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் அனைவரும் அஜித்தை பற்றி நல்ல முறையில் தான் கூறியுள்ளனர்.

காதல் மன்னன் முதல் மங்காத்தா படம் வரை பல படங்களில் அஜித்துடன் சேர்ந்து பணியாற்றியவர் நடன இயக்குனர் அஜய். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது தல அஜித்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 

அஜித் யாரென்றே தெரியாத மனிதர்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுபவர். பல நாட்கள் அவருடன் பழகியவர்களிடம் பேசுவது போல தான் அனைவரிடமும் பேசுவார். அவருடைய இந்த குணம் இன்று வரையும் மாறாமல் அப்படியே உள்ளது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions