இந்திய அளவில் ட்ரெண்டான தல அஜித் - அப்படி என்ன ஸ்பெஷல்?

Bookmark and Share

இந்திய அளவில் ட்ரெண்டான தல அஜித் - அப்படி என்ன ஸ்பெஷல்?

தல அஜித் என்றாலே அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் தான். எப்போதும் இவரை பற்றி எதாவது ஒன்றை விவாதித்து இணையத்தையே அதிர வைத்து விடுவார்கள்.

தற்போதும் அப்படித் தான் அடுத்த பட அறிவிப்பு, படம் ரிலீஸ் என எதுவுமே இல்லாமல் தல அஜித்தை உலகம் முழுவதும் ட்ரெண்டாக்கி உள்ளனர்.

விஷயம் என்னவென்றால் அஜித் ரசிகர்கள் #10FavPicsOfThalaAJITH என்ற டாக்கை கிரியேட் செய்து உலகம் முழுவதும் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இதில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அஜித்தின் புகைப்படங்களையும் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?
மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
என்னது மங்காத்தா ஹாலிவுட் பட காப்பியா? - வெங்கட் பிரபு சொல்வதென்ன?
இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டாடும் தளபதியன்ஸ் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தளபதிக்கு மார்க்கெட்டே இல்லாத இடத்தில் வேதாளம், விவேகத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த மெர்சல் - குஷியில் ரசிகர்கள்.!
தளபதி விஜய்க்காக எஸ்.ஏ.சி செய்த விஷயம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தளபதி விஜயுடன் எடுத்த புகைப்படம் லீக், அதிர்ச்சியில் பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions