வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த தல, தளபதி ரசிகர்கள்

Bookmark and Share

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த தல, தளபதி  ரசிகர்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஜீத், விஜய் ரசிகர்கள்  ஒன்றிணைந்து மாதவரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர் .

மக்களோடு மக்களாக உதவி கரம் நீட்டி வருகின்றனர் தல, தளபதி ரசிகர்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions