அஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் நடிகை - யார் தெரியுமா?

Bookmark and Share

அஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் நடிகை - யார் தெரியுமா?

தல அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்த படம் மங்காத்தா, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்திருந்தார்.

தற்போது அர்ஜுன் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை வைத்து சொல்லி விடவா என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்காக இவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

அப்போது இவரிடம் அஜித்தின் எந்த படம் இரண்டாம் பாகம் வர வேண்டும் என கேட்டதற்கு மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தான் வர வேண்டும் என கூறியுள்ளார்.

ரசிகர்களும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் உள்ளனர், ஆனால் அஜித் இதற்கு சம்மதம் சொல்லி ரசிகர்களின் ஆசையா நிறைவேற்றுவாறா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? - கடும் போட்டியில் 3 மெகா ஹிட் இயக்குனர்கள்.!
அஜித் கதையே கேட்காமலே நடித்து மெகா ஹிட்டான படம் - வெளிவந்த சுவாரஷ்யம்.!
ஹீரோவாக களமிறங்கும் தல அஜித்தின் தம்பி - புகைப்படம் உள்ளே.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் இது இல்லை, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த படக்குழு.!
அஜித் மற்றும் விஸ்வாசத்திற்காக இதை செய்வாரா நயன்தாரா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
அஜித் தான் அடுத்த முதல்வர், தமிழகத்தில் இப்படி தான் நடக்கும் - குண்டை தூக்கி போட்ட பிரபலம்.!
அஜித் ஒன்னும் அப்படியான மனிதர் இல்லை - பிரபல நடிகர் அதிரடி தகவல்.!
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions