அஜித் தான் அடுத்த முதல்வர், தமிழகத்தில் இப்படி தான் நடக்கும் - குண்டை தூக்கி போட்ட பிரபலம்.!

Bookmark and Share

அஜித் தான் அடுத்த முதல்வர், தமிழகத்தில் இப்படி தான் நடக்கும் - குண்டை தூக்கி போட்ட பிரபலம்.!

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடைகளிலும் கலந்து கொள்வதில்லை, அப்படி இருந்தும் இவர் மீது ரசிகர்களுக்கு அபரிதமான அன்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இவர் அரசியலுக்கு வர வேண்டும், இவர் வந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும் என நடிகர்கள், மக்கள், ரசிகர்கள் என பலர் கூறி வருகின்றனர், முன்னாள் முதலீவர் அம்மா ஜெயலலிதா கூட தன்னுடைய அரசியல் வாரிசு அஜித் தான் என கூறியதாக செய்திகள் வெளி வந்தன.

இந்நிலையில் தற்போது பிரபல ஜோதிடரான அசோக் ஜி என்பவர் அடுத்த தேர்தலில் அஜித் அரசியலுக்கு வருவார். அவர் தான் அடுத்த முதல்வர் அல்லது அவர் யாரை சொல்கிறாரோ அவர் தான் முதல்வர் இது தான் நடக்கும் என கணித்து கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions