தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?

Bookmark and Share

தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?

தல அஜித் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், இவருடைய படங்களை கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான நடிகைகளுக்கு அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

 ஆனால் அஜித் வளர்ந்து வரும் நடிகராக இருந்த கால கட்டத்தில் தான் மம்முட்டி, தபு, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய் இவர்களுடன் சேர்ந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்ற படத்தில் நடித்தார். முதலில் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் கேட்டார்களாம்.

அதற்கு ஐஸ்வர்யா ராய் அஜித்துடன் எல்லாம் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாது. மம்முட்டி அல்லது அப்பாஸுடன் வேண்டுமானால் ஜோடியாக நடிக்கிறேன் என கூறி விட்டாராம். அதன் பின்னர் தான் அவர் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தாராம்.

பின்னர் அஜித்தை படப்பிடிப்பில் யாரும் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்களாம், கதையிலும் அவருக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததாம்.

இதனை பார்த்த மம்முட்டி இயக்குனரை அழைத்து வளர்ந்து வரும் நடிகரை இப்படியெல்லாம் நடத்த கூடாது என கண்டித்து கதையில் அஜித்துக்கும் முக்கியத்துவம் உள்ளவாறு மாற்றி அமைக்க சொன்னாராம்.

இவ்வளவு சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து தான் தல அஜித் இன்று மிக பெரிய நடிகராக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறும் இணையதளம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
தல-58 படத்தை இயக்க போட்டி போடும் மூன்று இயக்குனர்கள் - அஜித் முடிவு என்ன?
தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!
தல படம் எத்தனை வந்தாலும் இந்த படம் தான் மாஸ் - அடித்து சொல்லும் பிரபலம்.!
உண்மையில் விவேகம் தமிழகத்தில் நஷ்டம் தானா? - உண்மைகளை போட்டுடைத்த பிரபலம்.!
தல தீபாவளி தெரிஞ்சிருக்கும் இந்த ஓவியா தீபாவளி தெரியுமா? - உள்ளே பாருங்க.!
200 கோடி கிளப்பில் சேர்ந்தது அஜித்தின் 'விவேகம்'







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions