சார் நல்லா நடிக்கறேனா? என முன்னணி நடிகரிடம் கேட்ட தல அஜித் - வெளிவராத தகவல்கள்.!

Bookmark and Share

சார் நல்லா நடிக்கறேனா? என முன்னணி நடிகரிடம் கேட்ட தல அஜித் - வெளிவராத தகவல்கள்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படத்தை இயக்கவும், நடிக்கவும் பலரும் ஆவலுடன் வாய்ப்பிற்காக காத்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஆசை படத்தில் நடித்த போது இவரை விட பிரகாஷ்ராஜின் நடிப்பை தான் அனைவரும் கவனித்தனர், அஜித் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்தார்.

அப்போது தல அஜித் அடிக்கடி பிரகாஷ் ராஜ் நான் எப்படி சார், என்னடைய நடிப்பு எப்படி இருக்கு? நல்லா நடிக்கறேனா? என கேட்டு கொண்டேன் இருப்பாராம்.

 அதற்கு பிரகாஷ் ராஜும் ஏன் அஜித் நல்லா தான் இருக்க, சூப்பரா நடிக்கிற நிச்சயம் நல்லா வருவா என கூறினாராம், இதனை பிரகாஷ் ராஜ் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions