விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.!

தல அஜித் விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற கிராமத்து கதையில் நடிக்க உள்ளார், இந்த படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் தல அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இல்லாமல் ப்ளாக் ஹேரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து தற்போது தல அஜித் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தெறிக்கவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 


Post your comment





Related News
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.!
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் மெகா சூப்பர் ஹிட் நாயகியா? அனுஷ்கா இல்லையா? - லேட்டஸ்ட் அப்டேட்.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்
விஸ்வாசம் படத்தின் பட்ஜெட், பாடல்கள், அஜித்தின் கேரக்டர் பற்றி கசிந்த தகவல் - கொண்டாடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions