தல ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரண்டு விருந்து

Bookmark and Share

தல ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரண்டு விருந்து

தல அஜித்தை எப்போது திரையில் காண்போம் என பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல-57 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது என்பது தான் அனைவரின் கேள்வியும்.

தல ரசிகர்கள் அனைவருக்கும் இந்த மாதம் செம்ம விருந்து காத்திருக்கின்றது. ஆம், இந்த மாத இறுதியில் தல-57 பர்ஸ்ட் லுக் வெளிவரவுள்ளது.

இதுமட்டுமின்றி அதே நாளில் தான் அனிருத்தின் இசையில் தல-57 தீம் மியூஸிக் ஒன்றும் வெளிவரவுள்ளதாம்.


Post your comment

Related News
தல பிறந்தநாளுக்கு தளபதி வாழ்த்து, மேலும் தன் ரசிகர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா?
குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
தல ரசிகர்களுக்கு வரும் அடுத்த ரீட்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
தல அஜித் பற்றி பரவி வரும் செய்தி! வதந்தியா/உண்மையா?
தல அஜித் ரசிகர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி
சிங்கப்பூர் தல ரசிகர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
மீண்டும் ‘தல’யுடன் துணிந்து மோதும் விஷால்!
செப்டம்பரில் மீண்டும் இந்தியா திரும்பும் ‘தல 57’ குழுவினர்!
தல தங்கமானவர் – பிரபல நடிகர் உருக்கம்!
‘தல’ அஜித்துக்கு கிடைத்த புதிய பட்டம்!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions