தல படம் மீண்டும் தள்ளிப்போனது- ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

தல படம் மீண்டும் தள்ளிப்போனது- ரசிகர்கள் வருத்தம்

தல அஜித்தை எப்போது திரையில் பார்ப்போம் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லை.

இந்நிலையில் தல-57 ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்த தகவல் அஜித் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், படம் ஏப்ரல் மாதம் வரவில்லையாம், ஜுன் மாதத்திற்கு தள்ளிப்போனதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions