நடிகர் சங்கத்திற்காக மக்களிடம் பணம் வாங்குவதா? அஜித்தின் அதிரடி பதில்.!

Bookmark and Share

நடிகர் சங்கத்திற்காக மக்களிடம் பணம் வாங்குவதா? அஜித்தின் அதிரடி பதில்.!

நடிகர் சங்கத்திற்காக கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது, மேலும் இந்த கட்டிடத்திற்காக நிதி திரட்ட மலேசியாவில் காலை நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது.

இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர், ஆனால் அஜித், விஜய், தனுஷ், சிம்பு என இவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிகழ்ச்சிக்காக அஜித்திற்கு அழைப்பு விடுத்த போது அவர் நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஏன் மக்களிடம் பணம் வாங்க வேண்டும்? அவர்கள் மூலம் தான் நாம் சம்பாதிக்கிறோம் அதனால் நாமே நிதி அளித்து கட்டி கொள்ளலாம் என கூறியதாக பிரபல நடிகரான எஸ்.வி. சேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்
ப்ளீஸ் அவரோட அடுத்த படம் வேணாம் தல, குவியும் கோரிக்கை - தலயின் அதிரடி முடிவு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions