அரசியல் கதையில் தல அஜித், சஸ்பென்ஸாக நடக்கும் வேலைகள் - தல59 அப்டேட்.!

Bookmark and Share

அரசியல் கதையில் தல அஜித், சஸ்பென்ஸாக நடக்கும் வேலைகள் - தல59 அப்டேட்.!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அதற்குள் தலயின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வந்து கொண்டே உள்ளன. போக்கிரி படத்தை இயக்கிய பிரபு தேவா தலயுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பின்பு அது உண்மை இல்லை என கூறியிருந்தனர்.

ஆனால் ஒரு சிலர் நிச்சயம் அடுத்த படத்தில் பிரபு தேவாவுடன் இணைவார். அது அரசியல் சார்ந்த படமாக இருக்கும் அதற்கான வேலைகள் ரகசியமாக நடந்து வருகின்றன என கூறுகின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் சற்று குழப்பம் அடைந்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions