ரசிகர்களிடம் அஜித்திற்கு பிடிக்காத விஷயம் இது தான் - அவரே சொன்ன தகவல் .!

Bookmark and Share

ரசிகர்களிடம் அஜித்திற்கு பிடிக்காத விஷயம் இது தான் - அவரே சொன்ன தகவல் .!

தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருப்பவர் தல அஜித். இவர் பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

 ரசிகர்களின் நலனுக்காக ரசிகர் மன்றங்களையே கலைத்தார். அப்படி இருந்தும் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிக பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும் உண்டு.

ரசிகர்களின் மீது தல அஜித் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர். இவருக்கு ரசிகர்களிடம் பிடிக்காத விஷயம் எது என்பதை அவரே ஓரு பேட்டியில் கூறியுள்ளார்.

ரசிகர்களின் திருமண பத்திரிக்கை, வீட்டு விஷேசங்கள் ஆகியவற்றில் இவருடைய புகைப்படங்களை அச்சிட்டால் அது சுத்தமாக பிடிக்காதாம், காரணம் எப்போதும் முதலில் பெற்றோர்களை தான் மதிக்க வேண்டும் என்பது இவருடைய எண்ணம் என்பது தானாம்.

 


Post your comment





Related News
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions