ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி செலுத்திய அஜித், ஷாலினி.!

Bookmark and Share

ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி செலுத்திய அஜித், ஷாலினி.!

இந்திய திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டாரான ஸ்ரீ தேவியின் மரணம் இந்திய திரையுலகிற்கே மிக பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் உள்ள சி.ஐ.டி நகரில் உலா இல்லத்தில் ஸ்ரீ தேவிக்கு 16-ம் நாள் சடங்கு நடைபெற்றது.

ந்த சடங்கில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீ தேவிக்கு நெருங்கிய நண்பர்களான ஷாலினி மற்றும் அஜித்தும் இந்த சடங்கில் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீ தேவிக்காக அஜித்தும் ஷாலினியும் அஞ்சலி செலுத்திய சில புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions