விஸ்வாசம் படத்திற்கு கிடைத்த பெருமை, பொங்கல் கொண்டாட்டம் - அட்டகாசமான புகைப்படம்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்திற்கு கிடைத்த பெருமை, பொங்கல் கொண்டாட்டம் - அட்டகாசமான புகைப்படம்.!

தல அஜித் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியது.

படத்தின் பெயர் வெளியானதும் ரசிகர்கள் அனைவரும் பேனர், கட் அவுட் என மாஸ் காட்டத் தொடங்கி விட்டனர், மேலும் ரசிகர்கள் விஸ்வாசம் படத்திற்காக மாஸ் லுக் புகைப்படம் ஒன்றை வடிமைத்திருந்தனர்.

அந்த புகைப்படத்தில் அஜித் அணிந்திருந்த மஞ்சள் நிற ஆடை பொங்கல் பேஷன் ஷர்ட்டாக தயாராகி விறபனைக்கு வந்துள்ளது, அந்த புகைபடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்
ப்ளீஸ் அவரோட அடுத்த படம் வேணாம் தல, குவியும் கோரிக்கை - தலயின் அதிரடி முடிவு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions