தமிழக அரசியலில் தல அஜித் - வைரலாகும் போஸ்டர் உள்ளே.!

Bookmark and Share

தமிழக அரசியலில் தல அஜித் - வைரலாகும் போஸ்டர் உள்ளே.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருடைய ரசிகர்கள் அஜித்தை எப்போதும் கொண்டாடி கொண்டே இருப்பார்கள். விஸ்வாசம் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

இந்நிலையில் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என கூறி மதுரையை சேர்ந்த ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை அடித்து வைரலாக்கி வருகின்றனர்.

இந்த போஸ்டரில் ஆட்சியை பிடிக்க பலர் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசியலே உனக்கு காத்திருக்கு தல என்ற வசனம் இடம் பெற்றுள்ளது, இதனை தல ரசிகர்கள் ஷேர் செய்து மேலும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions