அஜித்தின் அடுத்தப்படம் - அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

Bookmark and Share

அஜித்தின் அடுத்தப்படம் - அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

தல அஜித் வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்ககத்தில் விவேகம் படத்தில் நடித்திருந்தார்.

முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருந்த இந்த படம் எதிர்மறை விமர்சங்களை சந்தித்ததால் அஜித்திற்கு பெரிதும் திருப்தி தர வில்லையாம்.

எனவே தல அடுத்து ஒரு லோக்கல் மசாலா கமர்ஷியல் படத்தில் நடித்து விடலாம் என்று முடிவு செய்து உள்ளாராம். இந்த கமர்ஷியல் படத்தை இயக்க மீண்டும் சிவாவையே தான் இயக்குனராக அஜித் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

அனேகமாக வீரம் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் சிவா எடுப்பார் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions