தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Bookmark and Share

தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படங்களுக்காக எப்போதுமே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்று தான்.

தற்போது ரசிகர்கள் அனைவருமே தல-58 படத்திற்காக காத்துக் கொண்டிருகிறார்கள், இந்நிலையில் தற்போது திடீரென நேற்று மாலை முதல் ரசிகர்கள் அனைவரும் தல-58 படத்தை பற்றி தெறிக்க விட தொடங்கியுள்ளனர்.

தல-58 பீவர் அதிகமானதால் ரசிகர்கள் #Awaitingதலതലತಲಾఅజిత్अजीत58 என்ற ஹாஸ்டேக்கில் தங்களுடைய கருத்துகளை கூறி வருகிறன்றனர், பெரும்பாலானோர் வீரம்-2 படத்தை எதிர்பார்த்து தங்களுடைய கருத்துகளை கூறி வருகின்றனர்.


Post your comment

Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions